அறநெறிக்கல்விக் கொடிதின ஆரம்ப நிகழ்வு

அறநெறிக்கல்வி கொடிதின நிகழ்வு இன்று   முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கொடிதினம் 2017ற்கான ஆரம்ப நிகழ்வுகள் 15/06/2017 இன்று இடம்பெற்றது.

இதன்போது பிரதேச செயலக கணக்காளர் மற்றும் காலாச்சார உத்தியோகத்ததர்,  பிரதம முகாமை உதவியாளர் ஆகியோருடன் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு கொடிவாரத்தை தொடக்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares