ஆடிப்பூர விசேட அபிசேக ஆராதனைகள்

26.07.2017 புதன் கிழமை ஆடிப்பூர விசேட அபிசேக ஆராதனைகள் காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி விசேட அம்மன் வழிபாடுகள் நடைபெறவுள்ளது. அடியவர்கள் அனைவரும் கலந்து அம்மன் திருப்பாதங்களை போற்றித் தொழுது உங்கள் குறைகளை போக்குமாறு வேண்டுகின்றோம்.

ஆடிப்பூர உற்சவ உபயகாரர்: திருவாளர் கு.திருக்குமரன் குடும்பத்தினர்

2ம் வட்டாரம், முள்ளியவளை

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares