ஆடி அமாவாசை விசேட மகேஸ்வர பூசை

இன்றைய விசேட மகேஸ்வர பூசை (அன்னதானம்) ஆலய அன்னதானசபையின் ஏற்பாட்டில் திரு திருமதி ஞானசேகரம் தனேஸ்வரி, பெருந்தெரு, முள்ளியவளை அவர்களது நிதியுதவியுடன் அடியவர்களது பங்களிப்புடன் சிறப்பாக நடைபெறவுள்ளது அனைத்து அடியார்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னதான சபையுடன் ஆலய பரிபாலன சபை.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply





shares