ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி

26.07.2017 புதன்கிழமை எமது ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை விநாயகர் சதுர்த்தி உற்சவம் மாலை 3.30 மணியளவில் சிறப்பாக நடைபெறவுள்ளது. விநாயகப்பெருமான் உள்வீதி வலம்வந்து அருள்பாலிப்பார். ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தியாக அமைவதால் மேலும் சிறப்பாக கருதப்படுவதால் அடியவர்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகைதந்து விநாயகப்பெருமானின் இஸ்டசித்திகளை பெற்றேகுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சதுர்த்தி உபயம்: திருமதி நடராசா லீலாவதி குடும்பத்தினர்

செங்குந்தா வீதி, முள்ளியவளை

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply





shares