ஆலய மணி

தொன்மையும் பழமையும் வாய்ந்த ஆலய மணி தற்போதும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. 1947ம் ஆண்டு பொருத்தப்பட்ட ஆலய மணியும் அதன் அச்சாணிகளும் தற்போதும் சிறப்பாக இயங்குவதனை காணலாம்.   காட்டு விநாயகப் பெருமானின் ஆலய மணியோசை முள்ளியவளை பிரதேசமெங்கும் ஒலித்திடக் கேட்கலாம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares