இன்று ஆனித் திங்கள் 1ம் நாள் வியாழக்கிழமை

இன்று தமிழ் மாதப்பிறப்பு ஆனி மாதம் 1ம் நாள், இன்றையதினம் எமது ஆலயத்தில் காலை பூசையுடன் சிறப்பு அபிசேகம் ஆராதனைகள் நடைபெறும் என்பதை அடியார்களுக்கு அறியதருகின்றோம்.

ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு
உபயம்:- 
திருவாளர் த.பரஞ்சோதி குடும்பத்தினர்
3ம் வட்டாரம், முள்ளியவளை.


Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares