இன்று ஆனி மாத விநாயகர் சதுர்த்தி

இன்று ஆனி மாத விநாயகர் சதுர்த்தி உற்சவம் பிற்பகல் 4.00 மணிக்கு எமது ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளுடன் நடைபெறவுள்ளது   என்பதை ஆலய அடியவர்களுக்கு அறியத்தருகின்றோம்

உபயம்
நடேசு பூரணம் குடும்பத்தினர்
3ம் வட்டாரம்
முள்ளியவளை

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares