இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்

இன்று 13.06.2017 சங்கடஹர சதுர்த்தி விரதம் எமது ஆலயத்தில் ஒவ்வொரு சதுர்த்தி பூசைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இன்றைய தினமும் சிறப்பு அபிசேக, பூசை வழிபாடுகள் மற்றும் உள் வீதி விநாயகப் பெருமான் எழுந்தருளி  சதுர்த்தி பூசைகள் இடம்பெறவுள்ளது. அனைத்து அடியவர்களும் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின்   இஷ்டசித்திகளை    பெற்றேகுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சதுர்த்தி உபயகாரர்: 
திருவாளர் சுப்பிரமணியம் நிமலன்  குடும்பத்தினர்
3ம் வட்டாரம், முள்ளியவளை (ஜெர்மன்)

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply





shares