பொங்கல் உற்சவ ஆலய துப்பரவுப்பணி

ஆலய பொங்கல் நிகழ்வை முன்னிட்டு ஆலய சூழல் துப்பரவாக்கும் பணிகள் ஆலய அடியவர்களாலும், கரைத்துறைப்பற்று பிரதேச சபையினர் மற்றும் பொது அமைப்புக்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏனைய பொது அமைப்புக்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply





shares