வணக்கம்

காட்டு விநாயகர் ஆலயத்தின் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்.

எமது ஆலய நிகழ்வுகளை எமது இணையத்தளத்தினூடாகவும் காட்டு விநாயகர் ஆலயம் எனும் முகநூல் சமூக இணையம் ஊடாகவும் பார்க்க முடியும்.

புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் எமது ஆலய உறவுகளே, அடியவர்களே தங்களால் ஆலயத்தை நேரடியாக தரிசிக்க முடியாது எனும் குறைபோக்க அருள்கொண்டார் எமது காட்டு விநாயகப் பெருமான்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply

shares